Mulla Stories in Tamil (Kids) 14.0 Apk

Mulla Stories in Tamil (Kids) 14.0 icon
Requires: Android 2.3 and up
Curent version: 14.0
Updated: 03.02.2017
Price: Free
Size: 3.04 Mb
Download: 415

Rate saved, Thank!

4 (1 votes)

Description of Mulla Stories in Tamil (Kids)

I'm sure Mullah and his witty stories when we were kids will thrill us and bring back to our school days.

குழந்தைகள் படித்து மகிழ முல்லாவின் கதைகளை நாங்கள் இலவசமாக வழங்கி உள்ளோம். முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.

மேலும், எதார்த்தாமான இந்தப் படைப்புகளை குழந்தைகள் இலவசமாகப் படித்து ரசிக்கும் படியாக நாங்கள் கொடுத்து உள்ளோம்.இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் நீங்களும் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.


But how about reading it in your very android devices and tablets, here is the app for you. I used my crystal clear render engine to render Mullah Stories in Tamil.

Go and get lost with your old school days memories.

you can free download Mulla Stories in Tamil (Kids) book

Of course, please do NOT forget to rate the app and leave your comments.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

Read more...

Images

Share this App