Sujatha Short Stories (சுஜாதா) 13.0 Apk

Sujatha Short Stories (சுஜாதா) 13.0 icon
Requires: Android 2.3 and up
Curent version: 13.0
Updated: 03.02.2017
Price: Free
Size: 3.16 Mb
Download: 418

Rate saved, Thank!

4.5 (1 votes)

Description of Sujatha Short Stories (சுஜாதா)

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

இவரது குறு நாவல்களை தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவரது கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Here is a gift from Sujatha Sir for our Tamil New Year, I have collected his short stories and compiled into an Android App which you can download and enjoy his writings.

Please note, if you feel the app contains any copy-right issues, please let me know. I'm more than happy to remove that from the app. The intention of the app is to let everyone read tamil in this technology world.

The app has features such as you can change layout mode (Night, Day, Classic and Modern), change font size, add bookmarks etc. Please do rate the app and let us know your feedback.

You can free download Sujatha Short Stories book.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

For our games
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

Read more...

Images

Share this App