Kamba Ramayanam in Tamil 13.0 Apk

Kamba Ramayanam in Tamil 13.0 icon
Requires: 2.3 and up
Curent version: 13.0
Updated: 19.02.2017
Price: Free
Size: 4.66 Mb
Download: 428

Rate saved, Thank!

2.8 (2 votes)

Description of Kamba Ramayanam in Tamil

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

இப்படிப் பட்ட கம்பரின் படைப்பான “கம்ப ராமாயணம்” என்னும் இந்தப் படைப்பை நாங்கள் தொகுத்து இலவசமாக வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதுபோல, இது பற்றி உங்கள் கருத்துக்களையும் எங்களிடம் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

பின்குறிப்பு: இதே போல மகாபாரத கதையை அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ க்ளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.mahabharatham&hl=en


As requested by most of our friends, bringing you our great epic Ramayanam in your android mobile. You can read the translated kamba ramayanam in Android's best tamil reader app.

Of course you have options to,

1. Change the layout (Night Mode, Day Mode, Modern and Classic layouts)
2. Change the font (7 different sizes, supports HD, Full HD and Tablet Devices)
3. Add / Remove / Modify the bookmarks

you can free download Kamba Ramayanam in Tamil book

Please do rate the app, and drop me a mail what do you think. Thanks for our friends who wrote about to me add Ramayanam App.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

For our games
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

Read more...

Images

Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097745
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097746
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097747
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097748
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097749
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097750
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097751
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097752
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097753
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097754
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097755
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097756
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097757
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097758
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097759
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097760
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097761
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097762
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097763
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097764
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097765
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097766
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097767
Kamba Ramayanam in Tamil 13.0 screenshot 1097768

Share this App

Also from Sudhakar Kanakaraj

Similar apps

0 Reviews

Sorry, your review is too short !

About Privacy Policy Feedback Report a policy violation